கொரோனா வெடிப்பில் சீனாவை மிஞ்சும் ஐரோப்பா!
ஐரோப்பா இப்போது கொரோனா வைரஸ் வெடிப்பின் ‘மையமாக’ மாறி வருவதால், உலகநாடுகள் விரைந்து தற்காலிக மருத்துவமனைகளை உருவாக்குமாறு உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. சீனாவைத் தவிர, உலகின் பிற பகுதிகளை விட அதிகமான வைரஸ் பாதிப்புகள் மற்றும் இறப்புகள் ஐரோப்பாவில் பதிவாகியுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் இன்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார். மேலும், உலகளாவிய இறப்பு எண்ணிக்கை 5,000 ஐ தாண்டியிருப்பதை “ஒரு சோகமான மைல்கல்” என்று அறிவித்தார். … Continue reading கொரோனா வெடிப்பில் சீனாவை மிஞ்சும் ஐரோப்பா!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed